நேற்று (11.6.2026) ‘விடுதலை’யில் வெளிவந்த ஆசிரியர் அறிக்கையில்
- பயிற்சி முகாம்கள் நடத்த ஊர்களில் திருவாரூர், லால்குடி ஆகியவை விடுபட்டு விட்டன. அவற்றையும் இணைத்துப் படிக்கவும்.
- ‘திராவிடர் கழகத்தின் தொடர் செயல் பாடுகள்’ என்ற துணைத் தலைப்பின்கீழ், ‘பாசி படிந்த அறியாமைக் குட்டைகள்’ என்றும் திருத்திப் படிக்க வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.
– (ஆ–ர்)
