தேர்தலுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னதும் தேர்தலுக்குப் பின்பு இன்றைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒப்புக் கொண்டதும்

1 Min Read

தேர்தலுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னதும் தேர்தலுக்குப் பின்பு இன்றைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒப்புக் கொண்டதும்

  1. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தனது உறுதித் தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது
  2. பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
  3. மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாகத் திகழ்கின்றன
  4. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.
  5. நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.

(நேற்று (11.6.2026) புதுடில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் நிலைபற்றி குறிப்பிட்ட செய்திகளில் சில….)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *