தேர்தலுக்கு முன்பு அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சொன்னதும் தேர்தலுக்குப் பின்பு இன்றைய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் ஒப்புக் கொண்டதும்
- இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, தனது உறுதித் தன்மையையும், தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது
- பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
- மகளிர் சுய உதவிக் குழுக்களானது சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாகத் திகழ்கின்றன
- இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்யும் பெண்களில் 42% பெண்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளனர்.
- நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை கட்டுப்பாடு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கக் கூடாது.
(நேற்று (11.6.2026) புதுடில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் நிலைபற்றி குறிப்பிட்ட செய்திகளில் சில….)
