குற்றம் என்பது நிர்ப்பந்தமில்லாமலே, ஒரு மனிதன் தான் எதை செய்யப் பயப்படுகின்றானோ, மறுக்கிறானோ, அதை மற்றொரு மனிதன் செய்தால்தான் குற்றம் என்னும் போது – அந்த மற்றைய மனிதர்கள் மட்டும் முன்யோசனை இல்லாது குற்றத்தைத் துணிந்து செய்வது ஏன்? திருத்திக் கொள்ள வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
