திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி நகரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி மறைந்த எம்.எஸ்.வேணுகோபால் அவர்களின் இணையரும், பத்திரிகையாளர் வே.சிறீதர் அவர்களின் தாயாருமான வே.சுசிலா (வயது 85) அவர்கள் இன்று (10.6.2026) முற்பகல் 11 மணியளவில் முதுமையின் காரணமாக மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.
அம்மையாரது இறுதி ஊர்வலம் நாளை (11.6.2026) முற்பகல் 11 மணியளவில் 14ஏ, திருநீலகண்டர் தெரு, வந்தவாசியில் இருந்து புறப்பட்டு – வந்தவாசி இடுகாட்டில் இறுதி நிகழ்வு நடைபெறும்.
தொடர்புக்கு: 94446 44902
