5.6.2026 வெள்ளிக்கிழமை திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞரின் 103ஆம் பிறந்த நாள் தாய்க்கழகமாம், திராவிடர் கழகத்தின் சார்பில் பரப்புரைக் கூட்டம்

தஞ்சாவூர்

மாலை 6 மணி *இடம்: கீழவாசல் தஞ்சாவூர் *வரவேற்புரை: அ.டேவிட் (மாநகர துணைத் தலைவர்) *தலைமை: பா.நரேந்திரன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: செ.தமிழ்ச்செல்வன், இரா.வீரக்குமார் *தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் *வாழ்த்துரை: எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (திமுக), துரை.சந்திரசேகரன (திமுக), ஆர்.வைத்திலிங்கம் (சட்டமன்ற உறுப்பினர், திமுக), ச.முரசொலி (நாடாளுமன்ற உறுப்பினர், திமுக), டி.கே.ஜி.நீலமேகம் (திமுக), து.செல்வம், சண்.இராமநாதன், மருத்துவர் அஞ்சுகம் பூபதி, ஆர்.கே.நீலகண்டன், என்.சண்முகநாதன் *நன்றியுரை: ப.கணேசன் *ஏற்பாடு: மாநகர திராவிடர் கழகம், தஞ்சாவூர்.

சோலையார்பேட்டை

மாலை 5 மணி *இடம்: சோலையார்பேட்டை  பேருந்து நிறுத்தம், பெரியார் சிலை அருகில் * தலைமை: கே.சி.எழிலரசன் (மாவட்டத் தலைவர்) * வரவேற்பு: சி.தமிழ்ச் செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: பெ. கலைவாணன் (மாவட்டச்  செயலாளர்) *சிறப்புரை: அண்ணா சரவணன் (மாநில துணைப் பொதுச்செயலாளர் ப.க.), முனைவர் காஞ்சி பா.கதிரவன் (கழகப் பேச்சாளர்) *நன்றியுரை:  கே. இராஜேந்திரன் (சோலையார்பேட்டை  நகர அமைப்பாளர்).

6.6.2026 சனிக்கிழமை
தென்சென்னை – மயிலாப்பூர்

மாலை 6.30 மணி *இடம்: நொச்சி நகர், சிந்தனை சிற்பி சிங்காரவேலர் சாலை (லூப் சாலை), மயிலாப்பூர், சென்னை-04 * தலைமை: டி.ஆர்.சேதுராமன், (மாவட்ட துணைத் தலைவர்) *வரவேற்புரை: செ.ர.பார்த்தசாரதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) *தொடக்க உரை: இரா. வில்வநாதன் (மாவட்டத் தலைவர்) *முன்னிலை:  கு.அய்யாத்துரை (பெரியார் அறக் கட்டளை), மு.ந.மதியழகன்(காப்பாளர்), கோ.வீ.ராகவன் (பொதுக்குழு உறுப்பினர்), ந.மணிதுரை (மாவட்ட இளைஞரணித் தலைவர்), பெரியார் யுவராஜ் (செயலாளர், மாவட்ட இளைஞர் அணி), சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * சிறப்புரை:  சே.மெ. மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *மயிலை த.வேலு (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், தி.மு.க), இரா. அன்புமதி, மு.சண்முகப்பிரியன்(மாவட்டத் துணைத் தலைவர்), த.வீரசேகரன் (வழக்குரைஞரணித் தலைவர்), எஸ்.முரளி (மயிலாப்பூர் கிழக்கு பகுதி செயலாளர், தி.மு.க), அ.தவநேசன் (125 ஆவது வட்டச் செயலாளர், தி.மு.க.), அ.ரேவதி (125 ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர், தி.மு.க.), மு. தம்பிதுரை (மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர், தி.மு.க) * நன்றியுரை: வி.யாழ்ஒளி, (மாணவர் கழகம்) *மாலை 5 மணி அளவில் அறிவுமானனின் இசை நிகழ்ச்சி நடைபெறும். *நிகழ்ச்சி ஏற்பாடு:  தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *