கட்டாயக் கல்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டு – அதிகமான பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு – ஏராளமான பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கத் தகுந்தபடியும், கல்வியில் பிற்போக்கான வகுப்பினர்களுக்கெல்லாம் படிப்பதற்கு வசதி ஏற்படும்படியும் ஜஸ்டிஸ் கட்சியினர்தான் – ஜஸ்டிஸ் மந்திரி சபைக் காலத்திலேதான் உரியன செய்தார்களேயன்றி வேறு யாரது ஆட்சிக் காலத்திலாவது இப்படிப்பட்ட கல்வி வளர்ச்சி ஏற்படுத்தப்பட்டதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1989)
Leave a Comment
