சென்னை இதழியல் கல்வி நிறுவன பட்டதாரிகள் – தமிழர் தலைவருக்கு நன்றி

0 Min Read

சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தில் (Chennai Institute of Journalism) பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்விப் பயணத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணை யாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நேரில் சந்தித்துத் தங்களது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். ​

தங்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்புகளுக்கும், கல்வி மேம்பாட்டிற்கும் என்றும் பக்கபலமாக நின்ற ஆசிரியரின் பேராதரவை மாணவர்கள் இந்தச் சந்திப்பில் நன்றியோடு நினைவு கூர்ந்தனர். ​நன்றியறிவிப்புடன் கூடிய இச்சந்திப்பில், சென்னை இதழியல் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் நர்மதா, தொண்டறம், கவுதம், கோபி, சபரி மற்றும் இவாஞ்சலின் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *