பெரியகுளத்தில் திராவிடர் கழகம் நடத்தும் ‘‘திராவிடர் எழுச்சி நாள்’’ முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம்ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

நாள்: 6.6.2026  – சனிக்கிழமை

நேரம் : மாலை 5 மணி

இடம்: அண்ணாசிலை அருகில்,
பழைய பஸ் பேருந்து, பெரியகுளம்

தலைமை:

.பெ.மு. அன்புக்கரசன் (பொதுக் குழு உறுப்பினர்)

வரவேற்புரை:

. சுருளிராஜன் (தேனி மாவட்ட தலைவர்)

தொடக்கவுரை:

வா. நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர்)

. இரகுநாகநாதன் (தேனி மாவட்ட காப்பாளர்)

சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

தலைவர், திராவிடர் கழகம்

. பன்னீர்செல்வம்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர்

தங்க தமிழ்ச்செல்வன்

தேனி நாடாளுமன்ற உறுப்பினர்

கே.எஸ். சரவணக்குமார்

எல். முக்கையா

பெ. ஆசையன்

சுமிதா சிவக்குமார் (நகர்மன்றத் தலைவர், பெரியகுளம்)

முன்னிலை:

உரத்தநாடு இரா. குணசேகரன்

(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

இரா. செந்தூரபாண்டியன்

(மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

பூ. மணிகண்டன் (தேனி மாவட்டச் செயலாளர்)

ஸ்டார் சா.நாகராசன்
(தேனி மாவட்ட துணைத் தலைவர்)

அரிமா பி. பேபிசாந்தா தேவி

பொதுக் குழு உறுப்பினர்

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *