“பார்ப்பனர் தமிழரல்லர்” என்ற தலைப்பில்
5-5-1957 ‘விடுதலை ‘ இதழில் போட்டி அறிவிக்கப்பட்டது. சிறப்பாக உள்ள 5 கட்டுரைகளுக்குத் தக்க பரிசுகள் அளிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில்
- புலவர் வே. இராசன் (ஆடுதுறை-திருச்சி), 2. கிள்ளி வளவன் (மகுடஞ்சாவடி), 3.கே.முனுசாமி (குளித்தலை ) ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அதேபோல வெண்பாப் போட்டியும் 5-10-1955 “விடுதலையில் அறிவிக்கப்பட்டது.
