ராணிப்பேட்டை மாவட்டம், பெரியார் பெருந் தொண்டர் பாணாவரம் மா. பெரியண் ணனின் வாழ்விணையர் பெ.இராணி அம்மையாரின் முதலாமாண்டு நினைவுநாளை (01-06-2026) யொட்டி “திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்ல”த்திற்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப்பட்டது. நன்றி!
