குஜராத் தொழிலதிபர் குடும்பம் ஒன்று ஆஸ்திரியா நாட்டின் குடியுரிமை பெற்று நிரந்தரமாக அங்கேயே தங்க குடும்பத்தோடு புறப்பட்டு விட்டது. புடாபெஸ்ட் விமான நிலையத்தில் இறங்கியது அங்கிருந்து ஆஸ்திரியா செல்லும் விமானத்தைப் பிடிக்க நின்ற போது ‘விடுதலை அடைந்துவிட்டோம்’ என்று விமான நிலைய ஓடுபாதையிலேயே ஆட்டம் போடுகிறார்கள். இது எல்லாம் இந்திய மக்களின் உழைப்பைச் சுரண்டி அட்டைபோல் உதிரத்தையும் உறிஞ்சி எடுத்த பணம் ஆகும்
இதுதான் இவர்களின் தேசபக்தி
சென்ற வாரம் தான் இந்தியர்கள் ஒராண்டுக்கு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்க்கவேண்டும் என்று பிரதமர் கோரிக்கை விடுத்தார், அது எல்லாம் மோடிக்கும் மார்வாடிகளுக்கும் கிடையாது சாமானிய மனிதர்களுக்குத்தான்.
