திண்டிவனம், உளுந்தூர்பேட்டை வருகை தந்த தமிழர் தலைவருக்கு வரவேற்பு

0 Min Read

திண்டிவனத்திற்குவருகை தந்த தமிழர் தலைவருக்கு தா. இளம்பரிதி தலைமையில் ஏழுமலை, பழனிவேலு, திருநாவுக்கரசு மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (29.5.2026)

தமிழ்நாடு

உளுந்தூர்பேட்டைக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு முனைவர் துரை சந்திரசேகரன், உரத்தநாடு குணசேகரன், மாவட்டத் தலைவர் கோபண்ணா, கள்ளக்குறிச்சி கோ.சா.பாஸ்கர் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து உற்சாகமாக வரவேற்றனர் (29.5.2026)

தமிழ்நாடு

சேந்தநாடு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அரங்க.பரணிதரன் பயனாடை அணிவித்து வரவேற்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *