ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா கூட்டங்கள் குறித்து

0 Min Read

06-06-2026 : அம்பத்தூர்

08-06-2026 : ஆவடி

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103அவது பிறந்த நாள் விழா கூட்டங்கள் குறித்து ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்.

தலைமை: வெ.கார்வேந்தன் (மாவட்டத் தலைவர்)

இடம்: ஆவடி பெரியார் மாளிகை

நேரம் : மாலை 05-00 மணி

நாள்: 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை

மாவட்ட கழக அனைத்து அணி தோழர்களும் குறித்த நேரத்தில் தவறாமல்  பங்கேற்க வேண்டுகிறோம்.

அழைப்பு: க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *