தருமபுரி: பிற்பகல் 3 மணி *இடம்: ஊமை ஜெயராமன் தோப்பு வீடு. புத்தர் தோட்டம். மாரவாடி தருமபுரி மாவட்டம். *தலைமை: மு.இந்திரா காந்தி (மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்), *வரவேற்புரை: பெ.கல்பனா (மகளிர் பாசறைத் தலைவர் அரூர்), *முன்னிலை: சங்கீதா கிருஷ்ணமூர்த்தி (பொதுக்குழு உறுப்பினர் தருமபுரி), ஜான்சி ராணி (பொதுக்குழு உறுப்பினர், கிருஷ்ணகிரி), *சிறப்பு அழைப்பாளர்கள்: ஊ. ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில துணை பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வழிகாட்டுதல் உரை: தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணிச் செயலாளர்) *கலந்துரையாடல் கூட்ட நோக்கங்கள்: மகளிர் அணி மகளிர் பாசறை அமைப்புகளில் புதிய மகளிர் தோழர்களை அதிகம் சேர்த்து வலிமையாக்குதல். பெரியார் பிஞ்சு புதிய சந்தாக்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல். இல்லம் தேடி மகளிர் சந்திப்புகளை தொடர்ந்து நடத்துதல். கலைஞர் பிறந்தநாள் விழா பிரச்சாரக் கூட்டத்தில் அதிக அளவில் மகளிர் கலந்து கொள்வது. ஒகேனக்கலில் நடைபெற்ற பெரியார் பயிற்சிப் பட்டறையில் சிறப்பாக கலந்து கொண்ட மகளிர் தோழர்களுக்கு பாராட்டு. *மகளிர் கருத்தரங்கம்: நேரம் மாலை 5 மணி *தலைப்பு: மகளிர் உரிமை காத்த மாண்பாளர் கலைஞர் *உரை நிகழ்த்துவோர்: ம.சுதா (விடுதலை வாசகர் வட்டச் செயலாளர்), பெ.கோகிலா (மாவட்ட மகளிர் பாசறைச் செயலாளர்). *நன்றி உரை: சிவசக்தி (மகளிர் பாசறைத் தலைவர், கிருஷ்ணகிரி) *தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் அணி செயலாளர், தருமபுரி) *கூட்டம் குறித்த தொடர்புக்கு: 9486101676.
30.5.2026 சனிக்கிழமை தருமபுரி மாவட்டக் கழக
கலந்துரையாடல் கூட்டம்
தருமபுரி: காலை 11 மணி *இடம்: பெரியார் மன்றம், தருமபுரி *தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்டக் கழகத் தலைவர்) *வரவேற்புரை: மா.முனியப்பன் (மாவட்டக் கழக செயலாளர்) *முன்னிலை: சி.என்.அண்ணாதுரை (மாநில ப.க. அமைப்பாளர்), கேஆர்சி.ஆசைத்தம்பி (கழகக் காப்பாளர்) *பொருள்: முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் விழா, பொதுக்குழு, பெரியார் பயிற்சிப் பட்டறை வரவு-செலவு. *தொடக்கவுரை: மா.செல்லதுரை (மாநிலஇளைஞர் அணி துணைச் செயலாளர்) *கருத்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), பொறியாளர் தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர்) *நன்றியுரை: சி.காமராசு (மாவட்ட துணைச் செயலாளர்) *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி
