தமிழர் தலைவர் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

1 Min Read

மேகதாது அணை கட்டும் முன்னெடுப்பு தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் ஆபத்து
தமிழ்நாட்டு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையில்
கருநாடகாவின் பிடிவாதத்தையும், ஒன்றிய அரசு,
உச்சநீதிமன்றத்தின் மெத்தனப் போக்கையும் கண்டித்து

 

நாள் : 31.05.2026 ஞாயிறு காலை 9 மணி முதல் 10 மணி வரை
இடம் : இரயில் நிலையம் எதிரில், திருவாரூர்

வரவேற்புரை :

எஸ்.எஸ்.எம்.கே. .அருண் காந்தி (திருவாரூர் மாவட்டத் தலைவர். திராவிடர் கழகம்)

தலைமை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்டச்செயலாளர், திமுக)

வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர், சிபிஅய்)

.மதிவாணன் (மேனாள் அமைச்சர், மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர், திமுக)

இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

வீ.மோகன் (விவசாய தொழிலாளரணி மாநில செயலாளர், திராவிடர் கழகம்)

 

நன்றியுரை: கோ. பிளாட்டோ (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்)

ஏற்பாடு: திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *