தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் “பெரியாரியல் பயிற்சிப்பட்டறை” 47 ஆம் ஆண்டு ஜூன் 25,26,27,28 ஆகிய நான்கு நாள்கள் “தமிழர் தலைவர்” திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் மானமிகு.கி.வீரமணி அவர்களின் தலைமையில் தொண்டறச்செம்மல் “வீகேயென்“ மாளிகையில் நடைபெறவுள்ளது.அதனை விளக்கி தென்காசி-நெல்லை செல்லும் முக்கிய சாலையில் சுவரெழுத்துப் பிரச்சாரம் (22-5-2026)
