திருவாரூர் மாவட்டத் திராவிடர் கழகப் புதிய பொறுப்பாளர்கள்

மாவட்டத் தலைவர்               :  எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, புலிவலம்

மாவட்டக் காப்பாளர்              :  வீர. கோவிந்தராசு, வடுகக்குடி

மாவட்டத் துணைத் தலைவர்      :  ந. ஜெயராமன், மஞ்சக்குடி

மாவட்டச் செயலாளர்             :  கோ. பிளாட்டோ, வடுகக்குடி

மாவட்டத் துணைச் செயலாளர்    :  ந.கரிகாலன் (எ) கிருஷ்ணமூர்த்தி, நன்னிலம்

பொதுக்குழு உறுப்பினர்கள்        :  பி. சாமிநாதன், மருதப்பட்டிணம்

இரா. மகேஸ்வரி, திருவாதிரைமங்கலம்

மாவட்ட விவசாயத்

தொழிலாளரணிச் செயலாளர்      :  க.வீரையன், கீழப்பாலையூர்

மாவட்ட தொழிலாளரணிச் செயலாளர்         :        இரா.நேரு, குதம்பனார்கோவில்

மாவட்ட இளைஞரணித் தலைவர்    : செ.இரவிக்குமார், மஞ்சக்குடி

மாவட்ட இளைஞரணிச் செயலாளர்    :        சி.தமிழவன், ஈ.வி.எஸ். நகர்

திருவாரூர் நகரத் தலைவர்        :  கா.சிவராமன், ஈ.வி.எஸ். நகர்

திருவாரூர் நகரத் துணைத் தலைவர்  :        சவு. சுரேஷ், அலிவலம்

திருவாரூர் நகரச் செயலாளர்      :  அ. செல்வேந்திரன், கிடாரங்கொண்டான்

திருவாரூர் நகரத் துணைச் செயலாளர்         :        நா.துரைராசு, அழகிரி நகர்

–  கலி.பூங்குன்றன்

சென்னை                   கழகத் துணைத் தலைவர்

26.5.2026     (கழகத் தலைவர் ஆணைப்படி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *