நல்ல ஸ்தாபனங்களுக்கு அறிகுறி எவை?
- தலைவனுக்குக் கீழ்ப்படிதல்
- கொள்கைகளுக்குக் கீழ்ப்படிதல்
- ஸ்தாபனத்தைக் கவுரவப்படுத்தல்
எதனை உதாரணங் காட்டி இவற்றை சொல்லுகிறேன்? பவுத்த ஸ்தாபன முறையை அனுசரித்துச் சொல்லுகிறேன்!
“புத்தம் சரணங் கச்சாமி”
“தம்மம் சரணங் கச்சாமி”
சங்கம் சரணங் கச்சாமி”
இவ்வரிகளின் பொருள் என்ன?
“புத்தனுக்கு (தலைவனுக்கு) வணக்கம்”
“தம்மம் (கொள்கைக்கு) வணக்கம்”
சங்கம் (ஸ்தாபனத்துக்கு) வணக்கம்”
இம்மூன்றும் முறைப்படி இல்லாதவர் யாராய் இருந்தாலும் அவர் எப்படி புத்தர் ஆக முடியும்? அதாவது ஸ்தாபனத்திற்கு கட்டுப்பட்டவராவாரா அவர்?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
