சிறு வியாபாரிகள் பெரு வியாபாரி ஆக வேண்டுமானால் பணம் சம்பாதித்தால் மட்டும் போதுமா? அறிவு, நம்பிக்கை, நாணயமுடன் மக்களிடம் அன்பாகப் பழகி தாராளமாகத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். ஊர் மக்களிடம் செல்வாக்குப் பெற பொதுக் காரியங்களுக்குப் பணம் செலவு செய்வதும் முக்கியமல்லவா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
