முனைவர் காந்தி பாபுவின் மகள் நிகிதா, பத்தாம் வகுப்புத் தேர்வில் 479 மதிப்பெண்கள் பெற்றதின் மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி, வாழ்த்துப் பெற்றார். உடன் குடும்பத்தினர். (சென்னை, 20.05.2026)
