பொதுத் தொண்டின் பெயரால் பதவி, சுயநலம், விளம்பரம் அனுபவிக்காத இயக்கம் இந்த நாட்டில் இருக்கிறதென்றால் எங்கள் இயக்கம்தான், அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்றால் நாங்கள்தான் என்று பெருமிதத்தோடு நாங்கள் கூறுவதைப் போல் வேறு யாராலும் கூற முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
