இலவச ஆதார் புதுப்பிப்பு காலக்கெடு மேலும் ஓராண்டு நீட்டிப்பு: ஒன்றிய அரசு

புதுடில்லி, மே 19  பொதுமக்கள் தங்களது ஆதார் அட்டையில் உள்ள முகவரி, பெயர் உள்ளிட்ட விவரங்களை எவ்வித கட்டணமும் இன்றி இணைய தளம் வாயிலாக புதுப்பிப்பதற்கான காலக்கெடுவை ஒன்றிய அரசு மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, பொதுமக்கள் 2027 ஜூன் 14 வரை myAadhaar இணையதளம் (myaadhaar.uidai.gov.in) வாயிலாக தங்களது விவரங்களை முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *