பட்டுக்கோட்டை கழக மாவட்டம், பேராவூரணி வட்டம், சித்தாதிக்காட்டைச் சேர்ந்த மாவட்ட கழக இளைஞரணி முன்னாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி பொறியாளர்
இரா.கதிர்வேலின் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் (19.5.2026) நினைவாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையை அவரது வாழ்விணையர் க.இரம்யா, மகன் இர.க.அன்புச் செல்வன் வழங்கினர்.
– – – – –

திருச்சி பிச்சாண்டார் கோவில் சுயமரியாதைச் சுடரொளி பி.வே.இராமச் சந்திரன்-நாச்சியாரம்மாள் ஆகியோரின் நினைவு நாளையொட்டி (29.5.2026) கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.4000 நன்கொடையை அவர் களது மகனும் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக மொழியியல் துறை பேராசிரியருமான பி.இரா.வீரமணி வழங்கினார். நன்றி!
