திராவிடர் தொழிலாளர் பேரவை தலைவர் (கருப்பட்டி சிவா) எனும் கா.சிவகுருநாதனின் தாயார், மீனாட்சி (எ) நாகம்மாள் (வயது 102), வயது மூப்பின் காரணமாக 16.5.2026 அன்று மாலை 4 மணிக்கு இயற்கை எய்தினார்கள். நேற்று (17.5.2026) மாலை 4 மணிக்கு சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டியில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. தொழிலாளர் பேரவை தலைவர் கா.சிவகுருநாதனுக்கும், அன்னாரின் குடும்பத்தாருக்கும் மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவித்தனர். தொடர்புக்கு: 8807088692.
