சிங்கப்பூர், ‘செம்மொழி’ ஏட்டின் ஆசிரியர்
எம்.இலியாஸ் அவர்களின் “நல்லிணக்கக் குரல் – இசை முரசு நாகூர் ஹனீபா” நூல், தமிழ்நாட்டில் திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் வெளியிடப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நூலைப் பெற்றுக் கொண்டார். உடன்: நூலாசிரியர் இலியாஸ். முன்னதாக, சிங்கப்பூரில் இந் நூல் கடந்த 31.1.2026இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது (பெரியார் திடல், சென்னை, 14.5.2026).
“நல்லிணக்கக் குரல் – இசை முரசு நாகூர் ஹனீபா” நூல் தமிழ்நாட்டில் வெளியீடு
Leave a Comment
