தூத்துக்குடி: மாலை 4 மணி *இடம்: பெரியார் மய்யம், எட்டயபுரம் சாலை, தூத்துக்குடி *தலைமை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: சொ.பொன்ராஜ் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: மா.பால்ராசேந்திரம் (காப்பாளர்), சு.காசி (காப்பாளர்) *சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், ப.க.) *பொருள்: புதிய உறுப்பினர் சேர்த்தல், அமைப்பின் செயல்பாட்டினை வேகப்படுத்துதல், கழக ஏடுகளுக்குப் புதிய சந்தா சேர்த்தல் *நன்றியுரை: த.செல்வராஜ் (மாவட்டத் துணைத் தலைவர்) *வேண்டல்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவிப்பிற்கு ஏற்ப நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி, தொழிலாளரணி, வழக்குரைஞரணித் தோழர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறோம் *ஏற்பாடு: மாவட்ப் பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி
