நாள் :08.05.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை: மு.இரா,மாணிக்கம்
(பொருளாளர், புதுமை இலக்கிய தென்றல்)
வரவேற்புரை: இரா.லீ.சுரேசு
(மதுரை மாநகர் கழக மாவட்டச் செயலாளர்)
ஒருங்கிணைப்பு : பாவலர் சுப முருகானந்தம்
(மாநிலச் செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு
(மாநிலத் தலைவர்)
நூல்: “உலகத் தத்துவச் சிந்தனையாளர்களும் தந்தை பெரியாரும் -ஓர் ஒப்பியல் ஆய்வு” பேராசிரியர் ஆர்.பெருமாள்,
தமிழாக்கம்: பேரா முனைவர் ப.காளிமுத்து
மதிப்பாய்வு உரை: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
ஏற்புரை: பேரா. முனைவர் ப.காளிமுத்து
(தமிழாக்கம்: நூல் ஆசிரியர்)
நன்றியுரை: சீ.தேவராஜ் பாண்டியன்
(மாநில மாணவர் கழக துணைச்செயலாளர்)
