ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணிகள்

1 Min Read

ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றிய விவரங்கள் பின் வருமாறு;

பணி நிறுவனம்: பாரத் பெட்ரோலியம்

காலியிடங்கள்: 248

பதவியின் பெயர்: ஜூனியர் எக்ஸியூட்டிவ், அசோசியேட் எக்சிகியூட்டிவ் & செகரட்டரி

கல்வித்தகுதி: டிப்ளமோ, பிகாம், பிபிஏ, பிஎஸ்சி, எம்.எஸ்.சி, சிஏ/சிஎம்.ஏ

தேர்வு முறை: கணிணி வழி தேர்வு, கலந்துரையாடல், நேர்முகத்தேர்வு உள்ளிட்டவை

ஊதியம்: ரூ.40,000-1,40,000- வரை

விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180, எஸ்சி,எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.05.2026

கூடுதல் விவரங்களுக்கு: https//www.bharatpetroleum.in/images/files/bpcl-entry-level-advertisement.pdf

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *