ஜாதி ஒழிய வேண்டும்; நம்முடைய மக்களுக்குப் படிப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கல்லூரிகளிலும், மற்ற இடங்களிலும் நமக்கு விகிதாச்சார இடம் வேண்டும் கடவுள், மதப்பக்தி ஒழிய வேண்டும். மனிதர்களெல்லோரும் பகுத்தறிவு வாதிகளாக ஆக வேண்டும். இவைதானே நம் கொள்கைகள் என்னும் போது, இவைகள் நிறைவேற நாம் முழுமூச்சுடன் பாடுபட வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
