மயிலாடுதுறை: மாலை 6 மணி *இடம்: வருவாய்த் துறை அலுவலகர் சங்க கட்டடம், சின்னக்கடை வீதி, மயிலாடுதுறை *வரவேற்புரை: சே.ஆராமதி*தலைமை: இரெ.செல்லதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *முன்னிலை: ஞான.வள்ளுவன் (பகுத்தறிவாளர் எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்ட கழகச் செயலாளர்) *தொடக்கவுரை: வி.மோகன் (பகுத்தறிவாளர் கழக பொதுச் செயலாளர்) *எழுச்சி இசை: கோவன் (மக்கள் கலை இலக்கியக் கழகம்) *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வம் (கழகப் பேச்சாளர்) *ஒருங்கிணைப்பு: கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *நன்றியுரை: தங்க.செல்வராஜ் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்) *குறிப்பு: மாலை 5 மணிக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் பொதுச் செயலாளர் வி.மோகன் தலைமையில் நடைபெறும்.
