கழகக் களத்தில்…!

1 Min Read

10.3.2026 செவ்வாய் கிழமை
காஞ்சிபுரத்தில் அன்னை மணியம்மையார் பிறந்தநாள் விழா! – படத்திறப்பு

காஞ்சிபுரம்: மாலை 5.30 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் * வரவேற்புரை:  கி. இளையவேள்  (மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர்) *தலைமையேற்று படத்திறப்பு: அ.வெ. முரளி  (மாவட்ட கழகத் தலைவர்) * உரை: காஞ்சி கதிரவன் (திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்), அ. ரேவதி  (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * நன்றியுரை: பா. இளம்பரிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்) * நிகழ்வில் அனைத்து அணியின் தோழர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் *- ஏற்பாடு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

காஞ்சிபுரம்: மாலை 7.00 மணி *இடம்: காஞ்சிபுரம், ஓரிக்கை, மாவட்ட தலைவர் இல்லம், தமிழர் தலைவர் கூடம் *தலைமை:  அ வெ முரளி (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: வி. கோவிந்தராஜ் (மாவட்ட கழக இளைஞரணித் தலைவர்) *முன்னிலை: பா. கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.இளையவேள் (மாவட்ட கழகச் செயலாளர்), பா. இளம்பரிதி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்), ந.சிதம்பரநாதன் (மாநகர கழகத் தலைவர்), ஆ. மோகன் (மாவட்ட கழக துணை செயலாளர்) * பொருள்: கழக வளர்ச்சிப் பணிகள். *நன்றியுரை: அ. ரேவதி (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) * அனைத்துத் தோழர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ள வேண்டுகிறோம் * காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *