கழகக் களத்தில்…!

1 Min Read

29.4.2026 புதன்கிழமை
கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம் மூன்றாம் ஆண்டு தொடக்க விழா புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் அறிவார்ந்த பட்டிமன்றம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி *இடம்: இராசாசி நகர், நீலகிரி ஊராட்சி, தஞ்சாவூர் *தலைமை: அழகு .இராமகிருட்டிணன் (செயலாளர், வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம்) *தொடக்கவுரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: இராம.பாஸ்கரன், புலவர் தமிழய்யா கந்தசாமி *இதழ் நன்கொடையாளர்களுக்கு சிறப்பு செய்பவர்: பவித்ரன் பரசுராமன் *பாரதிதாசன் படத்திறப்பு: பி.எஸ்.ஆர்.மாதவராஜ் *பட்டிமன்றம்: புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடலில் விஞ்சி நிற்பது பகுத்தறிவே! இன உணர்வே! *நடுவர்: மதுக்கூர் இராமலிங்கம் (ஆசிரியர், தீக்கதிர்) *பகுத்தறிவே: இராம.அன்பழகன், க.அ.யாழினி *இன உணர்வே:
இரா.பெரியார் செல்வன், தேவ.நர்மதா *மாலை 5 மணிக்கு மானமிகு பாவலர் பொன்னரசு வழங்கும் ‘நூலைப்படி’ இசை நிகழ்ச்சி *ஏற்பாடு: வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம், தஞ்சாவூர்.

30.4.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம்-2596

சென்னை: மாலை 6.31 மணி *இடம்: அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் *தலைமையுரை: வழக்குரைஞர் .வீரமர்த்தினி (தலைவர்) *அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் பிறந்த நாள் விழா, மேதின விழா சிறப்புக் கருத்தரங்கம் *நெறியாளர்: கவிஞர் நாகை நாகராஜன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், தி.மு.க.) *அண்ணல் அம்பேத்கர் – பேரா. ஜெகதீஸ்வரி எஸ்தர், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் – கவிஞர் நற்பவி ஜெயசித்ரா, மேன்மை தரும் மே தினம் – கவிஞர் செங்கை தாமஸ் (தலைமைக் கழக சொற்பொழிவாளர், திமுக) *முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் *நன்றியுரை: ஆ.வெங்கடேசன்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *