தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகம் நடத்தும் தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள்

3 Min Read

வெற்றி வேட்பாளர் டி.லதா

நாள்: 19.4.2026 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: கீழ்வேளூர் கடை வீதி

தலைமை: வி.எஸ்.டி..நெப்போலியன்
(மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: பாவா.ஜெயகுமார்
(ஒன்றியத் தலைவர்)

ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டச் செயலாளர்),
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்), மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்),
பொன்.செல்வராஜ், இரா.ராமலிங்கம், ரெ.துரைசாமி

தொடக்கவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன்
(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை:  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

என்.கவுதமன் (நாகை மாவட்ட கழக செயலாளர், தி.மு.க.)
வை.செல்வராஜ் (நாகை நாடாளுமுன்ற உறுப்பினர்)

நாகை வி.பி.மாலி (கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர், சிபிஎம்)

இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)
உ.மதிவாணன், இல.மேகநாதன், ப.கோவிந்தராஜன், க.இராசேந்திரன்

நன்றியுரை: எம்.முத்துராஜா

ஏற்பாடு: நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்

– – – – –

வெற்றி வேட்பாளர்  எம்.எச்.ஜவாஹிருல்லாஹ்

நாள்: 19.4.2026 ஞாயிறு மாலை 6.30 மணி

இடம்: நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி

தலைமை: ஜெ.புபேஸ்குப்தா (மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: தெ.செந்தில்குமார் (நகரத் தலைவர்)

முன்னிலை:
இரா.மாரிமுத்து (திமுக), வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், பொன்.செல்வராசு, இராச.முருகையன், சோம.வீரமணி, நாத்திக.பொன்முடி, மு.இளமாறன், சு.ராஜ்மோகன், குங்சுபாபு சின்னதுரை, சண்.ரவிக்குமார்

தொடக்கவுரை:  முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

என்.கவுதமன் (நாகை மாவட்ட செயலாளர், தி.மு.க.)
வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்)

இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)
இல.மேகநாதன், ப.செல்வம், மு.லோகநாதன், செல்வ.செங்குட்டுவன், ந.ஆனந்த், ஆர்டிஎஸ்.சரவணன், எம்.ஆர்.செந்தில்குமார், எம்.முஹம்மது சுல்தான்

நன்றியுரை: வி.ஆர்.அறிவுமணி

ஏற்பாடு: நாகப்பட்டினம் மாவட்ட திராவிடர் கழகம்

– – – – –

வெற்றி வேட்பாளர் வி.எம்.எஸ்.முகம்மது முபாரக்

நாள்: 19.4.2026 ஞாயிறு மாலை 7 மணி

இடம்: பெரியார் சிலை அருகில், நன்னிலம்

தலைமை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி
(மாவட்டக் கழகத் தலைவர்)

வரவேற்புரை: தன.சஞ்சீவி (நன்னிலம் நகர தலைவர்)

முன்னிலை: இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்
(கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள்)
வீ.மோகன் (மாநில வி.தொ.அணி செயலாளர்),
நாத்திக பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்)

தொடக்கவுரை:  முனைவர் துரை.சந்திரசேகரன்

(பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)

பூண்டி கே.கலைவாணன்
(திமுக சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர்),

வை.செல்வராஜ் (நாகை நாடாளுமன்ற உறுப்பினர்), .மதிவாணன் (மேனாள் அமைச்சர்), ஜெக.வீரபாண்டியன், க.அன்பழகன், மாஸ் அஜிஸ் ஃபைஜி

நன்றியுரை: இரா.தன்ராஜ்

ஏற்பாடு: திராவிடர் கழகம் – திருவாரூர் மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *