‘‘தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர்ந்து பேசுகிறார். இதே போல் அவசர நிலைக்காலத்தில் பேசிய தி.மு.க.வினர் எல்லோரும் சிறையில் இருந்தனர். அது போன்ற ஒரு சூழலுக்கு இவர் (முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்) உள்ளாகி விடுவாரோ? என்று எனக்குப் பயமாக உள்ளது.’’
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஊடகப் பேட்டி ஒன்றில் கூறியது (17.04.2026).
தோல்வி ஜன்னியில் பிதற்றலா? ஒன்றிய ஆட்சி அதிகார ஆணவ குரலா?
Leave a Comment

