பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டதினிடையே மயக்கமுற்று மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக வந்த செய்தியையடுத்து, அவர் முழு உடல்நலம் பெற்றுத் திரும்பிட தனது விழைவைத் தெரிவித்து, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தி அனுப்பியுள்ளார். (13.04.2026)

