பெரியார் மருந்தியல் கல்லூரியின் நிறுவனத் தலைவர் தமிழர் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்களின் 93ஆவது பிறந்த நாள் விழா சுயமரியாதையைப் போற்றும் மனிதநேயப் பெருவிழா

0 Min Read

நாள்: 02.12.2025

காலை 9 மணி – நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

காலை 9.30 மணி – செஞ்சுருள் சங்கத்தின் சார்பில் உயிர்காக்கும் குருதிக்கொடை முகாம்

பங்குபெறுவோர் – அண்ணல் காந்தி அரசு பொது மருத்துவமனை, திருச்சி

காலை 10 மணி – இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம்

அமைப்பு – பெரியார் மருத்துவக் குழுமம் மற்றும் திருச்சி கண் பவுண்டேஷன் மருத்துவமனை

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *