இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்கள்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அசிஸ்டென்ட் பிரிவில் டில்லி 66, மகாராட்டிரா 64, கருநாடகா 47, தமிழ்நாடு 37, கேரளா 37, ராஜஸ்தான் 27, ஆந்திரா 26 உட்பட மொத்தம் 500 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. தாய்மொழியில் வாசிக்க, எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது: 21-30 (31.7.2025இன்படி)

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு.

தேர்வு மய்யம்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோவில், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர்.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 850. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100

கடைசிநாள்: 17.8.2025

விவரங்களுக்கு: orientalinsurance.org.in

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *