அரசுப் பள்ளிகளில் புதிதாக 3.35 லட்சம் மாணவர்கள் சேர்க்கை

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

அரசுப் பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மாணவர்கள் சேர்க்கை குறித்த புள்ளி விவரத்தை தொடக்க கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கேஜி வகுப்புகளில் 26,390 பேர், 1-ஆம் வகுப்பு தமிழ் வழி கல்வி 1,82,168 பேர், ஆங்கில வழி கல்வியில் 54,684 பேர், 2 முதல் 8-ஆம் வகுப்பு வரை 72,186 பேர் புதிதாக சேர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை 3,35,428 பேர் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *