கோவை: மாலை 5 மணி*இடம்: மதிமுக மாவட்ட தலைமை அலுவலகம், (முதல் தளம்) வி.கே.கே. சாலை, சித்தாபுதூர், கோவை. *தலைமை: வழக்குரைஞர் பெ.சின்னச்சாமி (மாவட்டத் தலைவர், ப.க.) *வரவேற்புரை: அக்ரி.நாகராசு (மாவட்ட செயலாளர், ப.க.) *முன்னிலை: ம.சந்திரசேகர் (மாவட்ட தலைவர்), வழக்குரைஞர் ஆ.பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) *கருத்துரை: வா.தமிழ் பிரபாகரன் (மாநில பொதுச் செயலாளர், ப.க.), தரும.வீரமணி (மாநில அமைப்பாளர், ப.க.) *நன்றியுரை: எட்டிமடை நா.மருதமுத்து (மாவட்ட அமைப்பாளர், ப.க.) *பொருள்: பகுத்தறிவாளர் கழக இயக்க செயல்பாடுகளின் வளர்ச்சிப் பணிகள்.
22.6.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
