திருவாரூரில் தந்தை பெரியார் பட பேரணி

1 Min Read

திருவாரூரில் ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தந்தை பெரியார் அவர்களின்  147 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 17.09.2025 மாலை 4 மணி அளவில் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதியின் வழியாக கலைஞர் பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவுலக ஆசான் தந்தை பெரியார் சிலைக்கு மாலை  அணிவித்தும்,  சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்றும் தொடர் வண்டி நிலையம் அருகில் நடக்கும்  கூட்டத்திற்கும் அனைத்து இயக்கங்களும் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு  மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்

– சு.கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர்,
சவு.சுரேஷ் மாவட்ட செயலாளர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *