பகுத்தறிவுப் பகலவன் பெரியாருக்குப் ‘புரட்சி வணக்கம்!’ தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் புகழாரம்!
தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் புகழாரம்…
அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை, செப். 16- முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மீதான வழக்குப்பதிவை அப்பட்டமான அரசியல்…
தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதியவர் அண்ணா! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!
சென்னை, செப்.15- தமிழ்நாட்டின் அரசியல் இலக்கணத்தை எழுதிய அண்ணாவுக்குப் புகழ் வணக்கம் என்று பேரறிஞர் அண்ணா…
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு தகுதி மதிப்பெண்ணை குறைக்க வேண்டும்! ஒன்றிய அரசுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை, செப். 12- உயர் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான ஓர் இடம்கூட வீணாகக் கூடாது. எனவே, அதற்கான தகுதி…
“சட்டப்பேரவையை ரீல்ஸ் மன்றமாக மாற்றிவிட்டார் முதலமைச்சர் விஜய்” தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காட்டமான விமர்சனம்!
சென்னை, செப்.10 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பேசிய பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள்…
தமிழர் தலைவர் ஆசிரியர் உரைக்கு உடனடிப் பலன்! ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது! ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றம்!
சென்னை, செப்.8 ஜாதிவாரிக் கணக்கெடுப்பில் குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு…
ஓ.பி.சி. மக்களின் உரிமையைக் காப்பாற்றிட குளறுபடியின்றி ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்திடுக! ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு – தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ேவண்டுகோள்!
சென்னை, செப்.7– ‘‘குளறுபடிகளுக்கு இடம் தராமல் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்! ஓ.பி.சி.…
தமிழ்நாட்டின் பல்வேறு நூலகங்களுக்கு 6500 புத்தகம் வழங்கிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை, செப்.06 திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பரி சளிக்கப்பட்ட புத்தகங்களில் 6,500 புத்தகங்கள் மதுரை, கோவை,…
தளபதி மு.க.ஸ்டாலினுக்குத் தமிழ்நாட்டு மக்களே பாதுகாப்புக் கேடயமாக இருப்பார்கள்!
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், தமிழ்நாட்டின் மேனாள் முதலமைச்சருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த ‘இசட் பிளஸ்’…
தி.மு.க.வில் அமைப்பு ரீதியான மாற்றங்கள் 110 மாவட்டங்கள் உருவாக்கம்! தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக. 29- திமுக அமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், தற்போதுள்ள 77 மாவட்டக் கழகங்களின்…
ஒன்றிய, மாநில அரசுகள் விரைந்து செயல்பட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை!
சென்னை, ஆக.27 நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசும் மாநில…
மு.க.ஸ்டாலின் சிறந்த முதலமைச்சர் : அபிஜித் தீப்கே!
தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் அபிஜித் தீப்கே தெரிவித்துள்ள கருத்து வைரலாகியுள்ளது.…
