பருவ மழை காலத்திலும் தடையில்லா மின்சாரம் அதிகாரிகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆணை
சென்னை, நவ.9- பருவமழை காலத்திலும் தமிழ்நாடு முழுவதும் தடையில்லா, சீரான மின்சாரம் தொடர்ந்து கிடைப்ப தற்கான…
3 அரசு அச்சகங்கள் வழியே 9,255 பேரின் பெயர்களில் திருத்தம்!
சேலம், நவ. 9- சேலம், புதுகை உள்பட 3 அரசு அச்சகங்களின் வழியே 9,255 பேரின்…
போட்டித் தேர்வு – பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ. 9- போட்டித் தோ்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபா்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை…
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்!
சென்னை, நவ.9- தமிழ் நாடு அரசு சார்பில் ‘டாக்டர் அம் பேத்கர்’ பெயரில் ஆண்டுதோறும் விருது…
துரை வைகோ அவர்களின் மகள் வானதி ரேணு – கோகுலகிருஷ்ணன் ஆகியோரது திருமண விழா
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ அவர்களின் பெயர்த்தியும், ம.தி.மு.க.…
மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் கட்டுமானப் பணியில் விபத்து- 3 தொழிலாளர்கள் பலி
காந்திநகர், நவ. 8- இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமான மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் வழித்தடத்தில்,…
நல்லிணக்கத்துக்காக பாடுபடுவோருக்கு கோட்டை அமீர் பதக்கம்: விண்ணப்பிக்க அரசு அழைப்பு
சென்னை, நவ. 8- மத நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவோருக்கான கோட்டை அமீா் பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம் என்று…
பிரச்சினை எங்கே இருக்கிறது? அய்அய்டியில் 32 விழுக்காடு மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை தேவையாம்
சென்னை, நவ. 8- சென்னை அய்.அய்.டி. மாணவர்களில் 32 சதவீதம் பேருக்கு உளவியல் ஆலோசனை தேவைப்படுவதாக…
தமிழ்நாட்டில் காய்ச்சல் பாதிப்பு: பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
சென்னை. நவ. 8- தமிழ் நாட்டில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து…
பிஜேபி ஆட்டம் தமிழ்நாட்டில் செல்லாது! சேர்க்கை என்று சொல்லப்படுவதோ எட்டு லட்சம்?
சென்னை, நவ.8- செப்டம்பர் 2ஆம் தேதி, உறுப்பினர் சேர்க் கைக்கான பணியைப் பிரதமர் மோடி தொடங்கி…