‘பேய்’ ஓட்டுவதாகக் கூறி 15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
அகமதாபாத், ஆக்.20- குஜராத்தில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை குணப்படுத்துவதாக கூறி பாலியல் வன் கொடுமை…
வினாத்தாள் கசிவு : குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
புதுடில்லி, ஆக. 20- வினாத்தாள் கசிவு வழக்கு குற்றவாளிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர் களின்…
மதிய உணவில் சலவைத் தூள் பீகாரில் 36 மாணவிகள் பாதிப்பு
பாட்னா, ஆக.20- பீகார் மாநிலம் நாளந்தா மாவட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் கடந்த 18.8.2026 அன்று…
தூக்கில் போட வேண்டாம்! வலி குறைந்த மரண தண்டனையை வழங்கக் கோரிய மனு உச்சநீதிமன்றம் தள்ளுபடி!
புதுடில்லி, ஆக. 20- நாட்டில், மரண தண்டனையை நிறைவேற்றும் தூக்கு தண்டனை முறைக்கு மாற்றாக, வலி…
கிறிஸ்தவ நிறுவனங்களை விட இந்து அமைப்புகளுக்கு வெளிநாட்டு நிதி அதிகம் குவிகிறது : ஒன்றிய அமைச்சர் தகவல்
புதுடில்லி, ஆக. 19– கிறிஸ்தவ நிறுவ னங்களை விட இந்து அமைப்புகளுக்கே வெளிநாட்டு நிதி அதிகம்…
கோட்சே ஆர்.எஸ்.எஸ். தொண்டர்தான்! நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்த சாவர்க்கரின் பேரன்
மும்பை, ஆக. 19- காந்தியாரை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சே மற்றும் அவரது சகோதரர் கோபால் கோட்சே…
முதலமைச்சர்கள் மீதான குற்றங்களை சிபிஅய் விசாரிக்கலாமா? உச்சநீதிமன்றம் முடிவு எடுக்க அமலாக்கத் துறை வலியுறுத்தல்
புதுடில்லி, ஆக.19 முதல்வராகப் பதவியில் உள்ளவா் குற்றம் செய் தால், அதுதொடா்பாக சிபிஅய் விசாரிக்கலாமா என்பது…
கன்னியாகுமரி ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்
அகஸ்தீஸ்வரம், ஆக. 19- கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 16. 8.2026…
பின்வாங்கும் அமெரிக்கா! வளைகுடா நாடுகளில் ராணுவ இருப்பைக் குறைக்க பென்டகன் திட்டம்!
வாசிங்டன், ஆக. 19- ஈரானுடனான ராணுவ மோதல்களின் எதிரொலியாக, வளைகுடா நாடுகளிலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்களின்…
காஸா அமைதித் திட்டம்: அமெரிக்கா – இஸ்ரேல் பேச்சில் சுமுக முடிவில்லை!
கெய்ரோ, ஆக. 19- காஸா அமைதித் திட்டம் தொடா்பாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பிரதிநிதியான…
தீஸ்தா நதி நீர் விவகாரத்தில் இந்தியாவுடன் உறவுகள் மோசமடைய விரும்பவில்லை: வங்கதேசம்
டாக்கா, ஆக. 19- இமயமலையில் உற்பத்தியாகும் தீஸ்தா நதி, சிக்கிம், மேற்கு வங்கத்தில் பாய்ந்து, பின்னா்…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவமனைக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு
இசுலாமாபாத், ஆக. 19- நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்…
