ஒலிம்பிக் பதக்கம் வென்றவர்களை ஆதரிக்காதவர் பிரதமர் மோடி
ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் தாக்குஜெய்ப்பூர்,நவ.21- ஒலிம்பிக் பதக் கம் வென்ற மல்யுத்த வீராங் கனைகளை ஆதரிக்காமல்…
மோடியின் குரலை எதிரொலிக்கிறார் மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லதாம்
ரேபரேலி, நவ 21 ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் நாட்டுக்கு நல்லது செய்யும் என்று…
விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வட்டியில்லா கடன்! காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடு
ஜெய்ப்பூர், நவ.21 ராஜஸ்தான் மாநிலத்தில் வருகிற 25 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வாக் குப்பதிவு…
மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ஆளுநர் என்ன செய்து கொண்டிருந்தார்?
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சரமாரி கேள்வி!புதுடில்லி, நவ.20 தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக் காமல்…
இதுதான் பிஜேபி அரசின் சாதனை
விமானப் பயணக் கட்டணம் ஆறு மடங்காக உயர்த்தப்பட்டது!11 மாதங்களில் ஏழாவது முறையாக அதிகரிப்புபுதுடில்லி,நவ.20 - கேரளத்தில்…
பா.ஜ.க. ஆதரவை மேற்கொண்டதால் கங்கனா ரணாவத் படங்கள் தோல்வி திரைப்படங்களை புறக்கணிக்கும் ரசிகர்கள் அடுத்தடுத்து 10 படங்கள் தோல்வி
மும்பை,நவ.20 - இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத் (36). முக்கிய ஹிட்…
நன்கொடை
புதுச்சேரி விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஆ. சிவராசனின் மகள் பிரபா சிவராசன் சேமித்த உண்டியல்…
கருநாடகாவில் சிதறும் பா.ஜ.க. எதிர்க்கட்சித் தலைவர் நியமனத்திற்கு 6 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு
பெங்களூரு, நவ.20 கருநாடகாவில் கடந்த மே 10 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்…
பா.ஜ.க.வுக்கென தனித்த கொள்கை எதுவும் இல்லை! மல்லிகர்ஜுன கார்கே பிரச்சாரம்!
ஜெய்ப்பூர், நவ. 20 - ராஜஸ்தான் மாநிலத்தில் வரும் 25ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற…
தலைநகர் டில்லியில் காற்று மாசு சற்று குறைந்தது முக்கிய பொருட்களைக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் அனுமதி
புதுடில்லி, நவ.20 தலைநகர் டில்லியில் காற்றின் தரக்குறியீடு 290 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இதனால்…
