‘கடவுள்’ வேடமிட்டாலும் கருணையில்லையா? பீகாரில் சிவன் வேடமணிந்த முதியவரை ‘ஹிந்து அமைப்பினர்’ உயரத்தில் இருந்து தள்ளிவிட்ட கொடூரம்!
பீகார், பிப்.11 பீகாரில் உள்ள வழி பாட்டுத்தலம் ஒன்றில், சிவன் வேட மிட்டுப் பிச்சை எடுத்து…
அதிக நிதியை, வரியாகக் கொடுத்தாலும் தமிழ்நாட்டிற்கு கிடைப்பது பூஜ்ஜியம்தான் மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் குற்றச்சாட்டு!
புதுடில்லி, பிப். 11- இந்தியாவிலேயே அதிக வரி வருவாயைக் கொடுக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளபோதிலும், அதற்குத்…
‘சுவமித்வா’ ஊரக நில அளவைத் திட்டம். எல்லா மாநிலங்களிலும் எப்போது செயல்படும்? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி
புதுடில்லி, பிப். 11- மக்களவையில், தி.மு.க. பொருளாளரும் மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று…
மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் பா.ஜ.க. தலைவரின் குடும்பத்தில் அய்ந்து பேரில் நான்கு பேர் தோல்வி!
மும்பை, பிப். 10- மகாராட்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.…
விண்வெளியில் செங்கல் உருவாக்கத்தில் பாக்டீரியாவின் பங்கு
பெங்களூரு, பிப். 10- பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறு வனத்தைச் சேர்ந்த சுவாதி துபே உடன்…
10 முக்கிய நாடுகளின் ஜி.டி.பி. கடன் விகிதம் இந்தியா 81 சதவீதம்
ஜெனீவா, பிப். 10- 10 முக்கிய நாடுகளின் ஜிடிபி கடன் விகிதம் வளர்ந்த நாடாக இருந்தாலும்…
பீகாரில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பாட்னா, பிப்.10- பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் 7-2-2026…
மதக் கலவரத்தைத் தூண்டுகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
மும்பை, பிப். 10- வங்கதேசத்தின் 1.25 கோடி இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு…
தேர்தல் ஆணையத்தின் லட்சணம் மகாராட்டிர மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த 14 வயது சிறுவன் இதுதான் எஸ்.அய்.ஆரின் சாதனையோ!
மும்பை, பிப்.10- மகாராட்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட ஊராட்சி (ஜில்லா பரிஷத்) தேர்தலின் போது,…
25 ஆயிரம் டன் தங்கத்தை சேமித்து வைத்து இருக்கும் இந்தியப் பெண்கள் ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்
தங்க இருப்பு வைத்திருக்கும் நாடுகளைவிட அதிகம் மும்பை, பிப். 10 இந்திய மக்கள் தான் அதிக…
