5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா – சீனா இடையே நேரடி விமான சேவை
கொல்கத்தா அக். 29- 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவை இயக்கப்பட்டது.…
ஆந்திராவில் காக்கிநாடா அருகே கரையை கடந்தது ‘மோந்தா’ புயல் 2 பெண்கள் உயிரிழப்பு
காக்கிநாடா, அக்.29 வங்கக் கடலில் உருவான மோந்தா புயல் நேற்று இரவு ஆந்திர மாநிலம் காக்கிநாடா…
பீகார் : ‘இண்டியா’ கூட்டணியின் தேர்தல் அறிக்கை வெளியீடு
பாட்னா, அக்.29 பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான, ‘மகாகட்பந்தன்' கூட்டணியின் தேர்தல் அறிக்கையை அக்கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரும்,…
பா.ஜ.க.வின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரின் வெறுப்புப் பேச்சு! ‘‘முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் இந்துக்களுக்கு வேலையாம்!’
லக்னோ, அக்.29 வாக்குத் திருட்டு தொடர்பான தகவல் வெளியான பின்பு பாஜகவினர் தொடர்ந்து வெறுப்புப் பேச்சைக்…
பீகார் மாநிலத்தில் அனைத்துத் துறைகளும் சீரழிவு இளைஞர்களின் கனவுகள் நசுக்கப்பட்டு விட்டன!
ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு புதுடில்லி, அக்.29- பீகார் இளைஞர்களின் கனவுகளை நிதிஷ்குமார் அரசு நசுக்கிவிட்டது…
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண் மருத்துவர் தற்கொலை: மகாராட்டிர அரசு நிர்வாகத்தின் படுகொலை ராகுல் காந்தி கடும் கண்டனம்!
புதுடில்லி, அக்.28 மகாராட்டிர பெண் மருத்துவர், அந்த மாநில அரசு நிர்வாகத்தால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார் என்று…
பீகார் தேர்தலுக்காக டில்லியில் ‘போலி யமுனை’யை உருவாக்கி மோடி ‘சத்பூஜை’ வழிபாடாம்! ரூ.17 லட்சம் செலவில் ஏழைத்தாய் மகனின் ‘அரசியல் குளியல்!’
புதுடில்லி, அக்.28 தேர்தல்களுக்காகவே பதவியில் தங்கியிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பீகார் தேர்தலுக்கான தனது…
ஊழல் மலிந்த ஆர்.எஸ்.எஸ். கருநாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் பரபரப்புக் காணொலி
பெங்களூர், அக்.28 சில நாட்களுக்கு முன்பு கருநாடக பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…
மாணவர்கள் கவனம் நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் யுஜிசி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
புதுடில்லி, அக்.28 நாடு முழுவதும் 22 போலி பல்கலைக்கழகங்கள் இருப்ப தாக பல்கலைக்கழக மானியக்குழுவான யுஜிசி…
வாக்காளர் பட்டியலைச் சரி செய்யும்வரை மகாராட்டிராவில் தேர்தலை நடத்த முடியாது உத்தவ் தாக்கரே
மும்பை, அக்.28 மகாராட்டிரா மாநில மேனாள் முதலமைச்சரும் சிவசேனா (UBT) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே,…
