புதுவை மாநிலத்திலும் ஹிந்தித் திணிப்பா?
ஒன்றிய பிஜேபி அரசின் தேசியக் கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் ‘மும்மொழி’ என்ற பெயரால் ஹிந்தியை…
‘வெள்ளுடை வேந்தரைப்’ போற்றுவோம்!
சர். பிட்டி தியாகராயர் நீதிக்கட்சியின் மூத்த தலைவராகவும், சமூக நீதிக்கான அடித்தளத்தை அமைத்தவராகவும் போற்றப் படுபவர்.…
ஜாதியையும், மதத்தையும் அழிக்காமல் தொழிலாளி – முதலாளி தன்மையை மாற்ற முடியுமா? - தந்தை பெரியார்
தோழர்களே! மே தினம் என்பதைப் பற்றி இங்கு இதுவரை 5, 6 தோழர்கள் எடுத்துச் சொல்லி…
பிரதமர் கூறும் ‘கடவுள்!’
தேசிய குடிமைப் பணிகள் நாள் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. அது குறித்து ஒரு கோடிக்கும்…
இரயிலா – கோயிலா?
இரயிலா – கோயிலா? "ரயில் பெட்டி என்பது வெறும் பயணம் செய்யத் தான்" என்ற நிலையை…
பக்தியின் பெயரால் மகா சுரண்டல்!
மகாராட்டிரா மாநிலம் கோலாப்பூரில் அமைந்துள்ள ஜோதிபா கோவிலில் வரிசையில் நிற்பவர்கள் பணம் கொடுத்தால் அவர்களை தனியாக…
‘திராவிட மாடல்’ ஆட்சியில் தகவல் தொழில் நுட்பப் புரட்சி!
தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி மற்றும் ‘டைடல் பார்க்’ திட்டங்களின் தாக்கம் குறித்து ஓய்வுபெற்ற…
ஒன்றிய நிதி அமைச்சருக்கு ஒன்றிய அமைச்சகங்களே பதிலடி!
‘‘பெண்களுக்கு எதிரான மனப்பான்மை கொண்டதன் காரணமாக, தமிழ்நாடு எதையாவது பெறுவதற்குப் பதிலாக இழப்புகளை சந்திக்க நேரிடும்,''…
மசோதா தோல்வியும் – திட்டமிட்ட உடனடி போராட்டமும்!
சட்டமன்றம், நாடாளுமன்றங்களில் மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்பதற்கான சட்டம் 2023ஆம்ஆண்டிலேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு விட்டது.…
‘திராவிட மாடல்’ அரசும் பிஜேபி ஆட்சியும்!
இன்றைக்கு இந்தியாவில் இரு சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம்தான் நடந்து கொண்டுள்ளது. தந்தை பெரியார் கருத்தியல் மொழியில்…
பா.ஜ.க.வின் ‘பஞ்சாங்க’அறிக்கை!
ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்கு முன் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். அது ஒரு வகை சம்பிரதாயமாகவே…
தீ பரவட்டும்!
கடந்த சில நாட்களாகவே தொகுதி மறுசீரமைப்பு குறித்தே தேசியளவில் விவாதம் வெடித்துள்ளது. தொகுதி மறுசீரமைப்பு என்றால்…
