குழந்தைகளைத் தத்தெடுக்கும் பிரச்சினை முஸ்லிம்-கிறிஸ்தவ மதத்தினரும் தத்து எடுக்கலாம் மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, அக். 23- மதுரையைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. குழந்தை இல்லை. இந்த நிலையில் என்னுடைய சகோதரருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில் என்…
பொய்ச் செய்தி பரப்பிய பா.ஜ.க. தலைவர்கள்!
ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நெதர்லாந்து அரசு அஞ்சல் தலை வெளியிட்டதாக ஓர் ஒளிப்படத்தை பாஜக தலைவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பினார்கள். இது திட்டமிட்டு பரப்பப்பட்ட பொய் என தற்போது அம்பலமாகியுள்ளது. இந்துத்துவா மதவாதக் கருத்துகளை பரப்பி வன்முறைகளைக் கட்டவிழ்த்து வருகிற ஆர்.எஸ்.எஸ். அமைப்பு…
கழகக் களத்தில்…!
24.10.2025 வெள்ளிக்கிழமை வாழ்க்கை இணையேற்பு விழா பாப்பாக்குடி: காலை 9 மணி *இடம்: தனலெட்சுமி திருமண மண்டபம், பாப்பாக்குடி *மணமக்கள்: பா.பெரியார்செல்வன்-ப.மோனிஷா *காணொலி மூலம் வாழ்வியல் உரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *வரவேற்புரை: தங்க,இராசேந்திரன் *தலைமை:…
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர் ஆ.கா.அ.அப்துஸ் ஸமது நூற்றாண்டு விழா –
சிங்கப்பூர் எம்.இலியாஸ் எழுதிய ‘உலக அரங்கில் சிராஜுல் மில்லத்' நூல் வெளியீடு நாள்: 26.10.2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணி இடம்: எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், பேப்பேரி, சென்னை தலைமை: தகைசால் தமிழர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் (தேசிய…
என்று முடியும் இந்த மூட பக்தி? கோவிலுக்குச் சென்ற 18 பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கினர்
வாணியம்பாடி, அக்.22- வாணியம்பாடி அருகே காட்டு மாரியம்மன் கோவிலுக்குச் சென்ற 18 பேர் பாலாற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர். வெள்ளத்தில் சிக்கினர் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள நாட்டறம்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர்…
பட்டாசுப் புகை சூழ்ந்ததால் சென்னையில் 15 விமானங்களின் சேவை பாதிப்பு
சென்னை, அக்.22 சென்னை விமான நிலையத்தில் பட்டாசுப் புகை சூழ்ந்ததால் 15 விமானங்களில் சேவை சிறிதளவு பாதிக்கப்பட்டது. தீபாவளி அன்று சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் அதிக அளவி லான பட்டாசுகள் தொடர்ச்சியாக வெடிக்கப்பட்டன. இதனால் எழுந்த…
கேடு விளைவிக்கும் தீபாவளி சென்னையில் 226 டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றம்
சென்னை, அக்.22 தீபாவளியையொட்டி சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களில் 225.87 டன் பட்டாசு கழிவு அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த அக்.19, அக்.20 மற்றும் அக்.21 ஆகிய 3 நாட்களில் சென்னை…
பட்டாசு வெடிப்பால் தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை
சென்னை, அக்.22 தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் அடைந்த குழந்தைகள் உட்பட 157 பேருக்கு, சென்னை அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. பட்டாசு வெடிப்பில் தீக்காயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பட்டாசுகள் வெடிக்கும் போது ஏற்படும் தீக்காயங்களுக்கு சிகிச்சை…
இணையம் வழியாக ஜப்பான் மொழிப் பயிற்சி
சென்னை, அக்.22 இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபை சார்பில், இணையம் வழியாக ஜப்பானிய மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுதொடர்பாக, சென்னை, தேனாம்பேட்டையில் இயங்கி வரும் இந்திய-ஜப்பான் தொழில் வர்த்தக சபையின் பொதுச்செயலாளர் சுகுணா ராமமூர்த்தி நேற்று (21.10.2025) வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
கேள்வி கேள்! எதையும் நம்பாதே! – பெண்களுக்கு பெரியார் அறிவுரை
தந்தை பெரியார் புத்தக ஊடக அரங்கத்திற்கு வந்திருந்த வெளி மாநிலத்தில் பிறந்து வளர்ந்த இளம் வயது கல்லூரி தமிழ் பெண் ஒருவர் அளித்த பேட்டி கேள்வி கேள்! எதையும் நம்பாதே! - பெண்களுக்கு பெரியார் அறிவுரை என்ற அருமையான பேசு பொருளாக…
