பெரியார் விடுக்கும் வினா! (897)
சில காரியங்களில் மக்கள் பொய் சொல்லியாக வேண்டும். சில காரியங்களில் மக்கள் அயோக்கியர்களாக ஆகித் தீர வேண்டும். சில காரியங்களில் மக்கள் முட்டாள் களாக ஆகித் தீரவேண்டும். அது போலவே கடவுள் விசயத்தில் மக்கள் இம் மூன்றுமாக ஆகித் தீர…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, ஜன. 29- திருச்சி பெரியார் மருந்தி யல் கல்லூரியில் பெரியார் மன்றம் மற்றும் திராவிடர் மாணவர் கழகத்தின் சார்பாக 12.01.2023 அன்று காலை 11.00 மணியளவில் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா குறித்த சிறப்புக் கருத் தரங்கம் கல்லூரி அரங்கத்தில்…
மேன்மைக்குரிய தலைவர் அவர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!
இன்றைய தினம் இந்த செயங்கொண்டத்தில் பகுத்தறி வாளர் கழகத்தை துவக்கி வைக்கும் பேறு கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.நான் கூறுகிற, கருதுகிற கருத்து களை நீங்கள் கேட்கத் தான் கடமைப்பட்டவர்களே தவிர, அப்படியே நம்பக் கடமைப்பட்ட வர்களல்ல. கேட்பவற்றை எல்லாம் நம்ப வேண்டுமென்றால்,…
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை உடனே செயல்படுத்த வலியுறுத்திய மதுரை திறந்தவெளி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
சேது சமுத்திரக்கால்வாய்த் திட்டத்தை அன்று ஆதரித்த பி.ஜே.பி.யும், அ.தி.மு.க.வும் இன்று எதிர்ப்பது ஏன்?2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி.யை வீழ்த்தவேண்டும் சேது சமுத்திர கால்வாய்த் திட்டத்தை செயலாக்க செத்து மடியவும் தயார்!‘திராவிட மாடல்’ அரசு திட்டத்தை நிறைவேற்ற துணை நிற்கும்!மதுரை, ஜன.28 சேது சமுத்திரக் கால்வாய்த்…
29.01.2023 ஞாயிற்றுக்கிழமை தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சை: 10 மணி * இடம்: சிவர்மகால் (சாலியமங்கலம்) * தலைமை: சி.அமர்சிங் (மாவட்டத்தலைவர்) * முன்னிலை: வெ.ஜெயராமன் (காப்பாளர்) * மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்) * கருத்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)…
தாம்பரம் மாவட்ட இளைஞரணி மற்றும் பெரியார் வீர விளையாட்டுக் கழகம் இணைந்து நடத்தும் சிலம்பாட்ட பயிற்சி வகுப்பு தொடக்க நிகழ்ச்சி
இடம்: டாக்டர் அம்பேத்கர் விளையாட்டு திடல், கரைமாநகர், குன்றத்தூர்நாள்: 28.01.2023, சனிக்கிழமை - நேரம் மாலை 4 மணி.வரவேற்புரை : மு.தினேஷ்குமார்(தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்)தலைமை ப.முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்)முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (சென்னை மண்டல தலைவர்), கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்ட…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
28.1.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொண்ட சமீபத்திய இயக்குநர் ஜெனரல்கள் மற்றும் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல்களின் மாநாட்டின் போது, நாட்டில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் தொடர்பாக ஹிந்துத்துவா மற்றும்…
பெரியார் விடுக்கும் வினா! (896)
கடவுளை வணங்குகிறவனைக் காட்டுமிராண்டி என்பதால் மனம் புண்படுகிறது என்கின்றான். கடவுளை வணங்காதவனைப் பற்றி அவன் சொல்வது மட்டும் நம் மனதைப் புண்படுத்தவில்லையா? சிறீரங்கத்தைப் (திருச்சி யில் உள்ள) பற்றிச் சொல்லும்போது, "பொன்னரங்கம் போற்றாதார் புலையராமே" என்று பாடி இருக்கிறான். சிறீரங்கத்தில் இருக்கிற…
அதானி நிறுவன ஊழல்
உலக கார்ப்பரேட் வரலாற்றிலேயே மிகப்பெரிய ஊழல் வெளிச்சத்துக்கு வந்து இருக்கும் அதானி நிறுவன ஊழல் தான்.மூணு வருசத்துல அதானி கம்பெனிகளுடைய பங்கு மதிப்பு சராசரியா 819% அதிகமாயிருக்காம்.அதானி குரூப் பற்றிய மொத்த தகவலும் புட்டுப்புட்டு வச்சிருக்கு Hindenburg Research Report.படிச்சு முடிச்சுட்டு…
காரமடையில் பிப். 5இல் சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம்
களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்காரமடை, ஜன. 28- பிப்ரவரி 5ஆம் தேதி காரமடை யில் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ள சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழை பெரியாரியல் கொள்கை உணர்வாளர்கள், தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை…
இன்று ஜனவரி 28 (1980)
வரலாற்றில் (ஜனவரி 28) இன்றைய நாளில், எம்.ஜி.ஆர். அரசு, ரூ.9000 வருமான உச்ச வரம்பு ஆணையை விலக்கியதை அடுத்து. பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை 31 விழுக்காட்டில் இருந்து 50 விழுக்காடாக உயர்த்தி ஆணை பிறப்பித்த நாள் இன்று. (28.1.1980)- குடந்தை கருணா
